IBC Tamil
ராஜ்சோமதேவாவின் அறிக்கையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் : கொந்தளிக்கும் தரப்பு
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியானது இனப்படுகொலையின் மாபெரும் மனித புதைகுழியாக கண்டெடுக்கப்பட்டிருப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் ராஜ்சோமதேவா சமர்ப்பித்த அறிக்கையை முற்று முழுதாக நிராகரிப்பதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர். ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த மனிதப் புதை குழியிலே புதைக்கப்பட்டவர்கள்...