உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘நான் கலெக்டராக இருந்திருந்தால் என்கவுன்டர் செய்திருப்பேன்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என த.வெ.க. கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த…