Daily Thanthi
அனிருத் திருமண விழாவில் நடனமாடிய ரஜினிகாந்த்... இணையத்தில் வைரலாகும் வீடியோ
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற திருமணம் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி (நேற்று) கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, நவம்பர் 10-ம் தேதி பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள்…