Maalaimalar
அர்னாப் புயல் எதிரொலி: ஆந்திராவில் 15 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - 1,80,000 மக்கள் வெளியேற்றம்
ஆந்திரப் பிரதேசத்தில் அர்னாப் புயல் காரணமாக அதிகனமழை பெய்து வரும் நிலையில், 15 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைக்கு அருகில் உள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அர்னாப் புயல் நிலை கொண்டிருந்ததாக இன்று காலை 6:30 மணிக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இரண்டு மணி நேரத்தில், அர்னாப் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம்…