Maalaimalar
வீட்டில் பதுக்கியிருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்- வாலிபர் கைது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் வின்சென்ட் பவுல்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மைக்கேல்புரத்தை சேர்ந்த அந்தோணி எலியாஸ் மகன் வின்சென்ட் பவுல்ராஜ் (22) என்பவரது வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடபொன்பரப்பி போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் வின்சென்ட் பவுல்ராஜ் வீட்டிற்கு சென்று…