Maalaimalar
ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியா வெற்றிபெற 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி வெற்றிபெற 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள்…