உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உலக அளவில் சவாலான சூழல் நிலவினாலும் விவசாயிகளுக்கே முன்னுரிமை- பிரதமர் மோடி உறுதி

2026-2027-ம் ஆண்டிற்கான குளிர்கால பருவ சாகுபடிக்கு தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ​இந்த குளிர்கால பருவ உர மானியத்திற்காக, சுமார் ரூ.62,370 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025- 2026-ம்…