Vikatan
பெரியார் நூலக விவகாரம்: "போலி நூல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - அன்புமணி கோரிக்கை
அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காகப் பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பன குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்களை வாங்கியதில்…