Vikatan
"தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா ஒரு பக்கெட் நீரைக்கூட நிறுத்த முடியாது"- துரைமுருகன் உறுதி
``மேகதாது அணையைக் கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை’’ என்று சமீபத்தில் பேசியிருந்தார் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார். அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் சம்பந்தமாக தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ``கர்நாடக முதல்வர்…