Hindu Tamil Thisai
கால் இறுதி சுற்றில் அனஹத் சிங்
டொரான்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் கனடியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங் 11-6, 4-11, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் 52-ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் சரண் நியெம்மை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அபிஷேக் சர்மா 38 பந்தில் 113 ரன் விளாசல்: டி20 தொடரை வென்றது இந்திய அணி