Daily Thanthi
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்: கோதுமை மாவு பாக்கெட் வழங்க ஏற்பாடு!
சென்னை, தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவை பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் கடை தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதிலாக கோதுமையை பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை…