Hindu Tamil Thisai
21 சிக்சர்களுடன் 202 நாட் அவுட்: நியூஸி. வீரர் பெவன் ஜேக்கப்ஸ் அதிரடி தர்பார்!
ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஃபோர்ட் டிராபிக்கான ஒரு நாள் போட்டியில் ஆக்லாந்து ஏசஸ் அணிக்கு ஆடும் பெவன் ஜேக்கப்ஸ், ஒடாகோ அணிக்கு எதிராக 137 பந்துகளில் 202 ரன்களை 21 சிக்சர்களுடன் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆனால், இந்த காட்டடி இன்னிங்ஸ் விரயமானது வேறு கதை. இவரது இரட்டைச் சதத்துடன் ஆக்லாந்து ஏசஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய ஒடாகோ அணி 49.1…