Maalaimalar
பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் அமீர் அகமது, ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூந்தமல்லியில் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி குளக்கரை தெருவில் உள்ளது. இதனை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள், மாட்டு கொட்டகை மற்றும் கடைகள் கட்டி பயன்படுத்தி வந்தனர். ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை…