உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை”; முதல்வர் விஜயை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்

கடந்த சில தினங்களாக தவெக எம்.எல்.ஏ க்களின் விவகாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, துணைச் சபாநாயகர் ரவி சங்கர் மனு கொடுக்க வந்தவரைக் கெட்ட வார்த்தைகளில் திட்டி அவரி கடுமையாகத் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவராகரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தன. மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த சூழலில், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏல் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிதாகவும், மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கே சென்று, அவ…