Dinamani
இஸ்ரோவில் டெக்னீஷியன் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!
இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கான முதன்மை மையமான 'யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: URSC: 04:2026 பணி: Technician-B பிரிவு: Electronics Mechanic,Technician Power Electronics Systems,Mechanic…