Maalaimalar
ஐக்கிய அரபு அமீரக சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் இரங்கல்
ஐக்கிய அரபு அமீரக ஏற்ப்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் வி.டி சதீஷன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த மலப்புரத்தைச் சேர்ந்த மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், புதன்கிழமை நள்ளிரவு ஃபுஜைராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் முஹம்மது அஸ்மில் (21), மிஸ்னா ஜுபின் (21) மற்றும் முஹம்மது…