Samayam Tamil
சபரிமலை ஐயப்பன் கோவில் : 2027ம் ஆண்டிற்கான திருவிழாக்கள், நடைதிறக்கும் தேதிகள் வெளியீடு
சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கப்படுவது வழக்கம். 2027ம் ஆண்டு சபரிமலை கோவில் திறக்கப்படும் தேதிகள், முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.