உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பொய்ப் பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயாதது ஏன்?- டி.டி.வி.தினகரன் கேள்வி

பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் வெளிவந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துணை சபாநாயகர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மீது உரிய வழக்குகளைப் பதிவு செய்து, பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சனைக்காக மனு அளிக்க வந்தவரை…