உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நேஷன்ஸ் லீக்: 7-0 மோசமான தோல்வியை துடைத்தெறியுமா குரேஷியா? - இங்கிலாந்துடன் மோதல்

2026-27 யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 1.15 மணியளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் குரேஷியா அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சோனி நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது அக்டோபர் 3-ம் தேதி இதே போட்டித் தொடருக்காக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரேஷியா சென்ற இங்கிலாந்து அன்று ரிஜேகா மைதானத்தில் குரேஷியாவை 7-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது…