Maalaimalar
‘மாவட்ட ஆட்சியர் இடத்தில் நான் இருந்திருந்தால் அருள் விக்னேஷை சுட்டுத் தள்ளியிருப்பேன்’ - ஜெயக்குமார் ஆவேசப் பேட்டி!
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி, புகார் கொடுக்க வந்தவரை சராமாரியாக தாக்கியது என தமிழ்நாட்டில் த.வெ.க. எம்.எல்.ஏக்களின் செயல்கள் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கவில்லை தவெக தலைமை. த.வெ.க.வின் கூட்டணி கட்சியான காங்கிஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரை தவிர, பல அரசியல்…