உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதி பத்தா, ஜேசன் சஞ்சய் சிக்மா, இம்மார்டல், அக்கா, லவ் ஆல்வேஸ்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என தெரிந்து கொள்ளுங்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் முதல் வெப்தொடரான அக்கா நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.