Indian Express Tamil
சசிகலாவை அவர் தொடங்கிய கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு: யாருப்பா இந்த சக்கரவர்த்தி?
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் சக்கரவர்த்தி இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சக்கரவர்த்தி பேசுகையில், “தமிழக அரசையும் தற்போதைய ஆட்சியையும் கண்டித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2026 ஆம் ஆண்டு வி.கே. சசிகலா எங்கள் கட்சியில் பணியாற்ற விரும்புவதாக கூறி சேர வந்தார். மேலும் கட்சி…