உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடையில் '15 கிலோ தங்க நகைகள் கொள்ளை' - காவல்துறை தீவிர விசாரணை

மதுரை, காளவாசல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள டைட்டன் நிறுவனத்திற்குச் சொந்தமான 'தனிஷ்க்' நகைக்கடையில், பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.