Daily Thanthi
சோழவரம் ஏரியில் சட்டவிரோத மணல் கடத்தலா? - தமிழக அரசு விளக்கம்!
சென்னை, சோழவரம் ஏரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் என வெளியான செய்தி தவறானது என தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. மண் எடுக்க அனுமதி இது தொடர்பாக, தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சோழவரம் ஏரியில் அள்ளப்படுவது அனுமதிக்கப்பட்ட சரளை மண் (gravel) ஆகும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) மூலம் நடைபெறும் பணிக்காக 15.09.2026 முதல்…