உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3 லட்சத்தை கடந்தது... இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனை புதிய உச்சம்

புதுடெல்லி, இந்தியாவில் மின்சார கார் மற்றும் எஸ்யூவி (SUV) வாகனங்களின் ஆண்டு விற்பனை முதல் முறையாக 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்கள், அழகான வடிவமைப்புகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைக் காட்டிலும் சிக்கனமான செலவு ஆகிய காரணங்களால், மின்சார வாகனங்களை அதிகம்…