Polimer News
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு தொடக்கம்.. 20 வகை நட்ஸ், 10 லிட்டர் மதுவகைகள் கலந்து பிரம்மாண்ட ஏற்பாடு..!
புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 25கிலோ திராட்சை, முந்திரி, செர்ரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட்,பேரிச்சம் என 20 வகையான நட்ஸ் மற்றும் 10 லிட்டர் உயர் ரக மதுவகைகள் கலக்கப்பட்டு இந்த கேக் தயாரிக்கப்படவுள்ளது.