உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

40 பில்லியன் ரியால்.. உடல் உறுப்புகள் விற்பனை.. ’சிறுநீரகத் தெரு’வுக்குள் தள்ளப்படும் மக்கள்!

செய்தியாளர் - M.மீரா ஈரானில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடனை அடைக்கவும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் தொழிலாளர்கள் தங்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்ய விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகம் மட்டுமின்றி கல்லீரல் திசுக்கள், எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் விற்பனைக்கு விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஈரானின் தொழிலாளர் செய்தி நிறுவனமான ILNA (Iranian Labour News…