Maalaimalar
த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை டம்மி முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்? - உதயநிதி கேள்வி!
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் விக்னேஷ் மற்றும் ரவிசங்கர் மீது இதுவரை முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை இந்த டம்மி முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்…