Vikatan
"ரூ.7 கோடி கொடுக்க வேண்டும்" - அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிஷ்னோய் கேங்க் பணம் கேட்டு கொலை மிரட்டலா?
டெல்லி மற்றும் பஞ்சாப்பில் மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சமீப காலமாக பாலிவுட் பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்களின் இலக்கு இப்போது டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பக்கம் திரும்பி இருக்கிறது. டெல்லி திலக் நகர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங் என்பவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை லாரன்ஸ்…