உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் - ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதில் கை பறிபோன சோகம்

மும்பையில் உள்ளூர் ரெயிலில் வீடு திரும்பி கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட ஜிதேந்திர ஹிர்முகே என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை போரிவலி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கடந்த நவம்பர் 4ஆம் தேதி வழக்கம்போல தனது வீட்டிற்கு உள்ளுர் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தார்…