உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சீருடை அணிந்த காவல்துறையின் அதிகாரம் தொடர்பில் வெளியான தகவல்

மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அதிகாரபூர்வ சீருடை அணிந்த எந்தவொரு காவல்துறை அதிகாரியும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்களிடம் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர், போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் உரியதல்ல என்று கூறினார். தனியாகப் பணியாற்று...