உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ்ப்பாண நீர்நிலைத் திட்டங்களை மீள ஆரம்பிக்க 75 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

யாழ்ப்பானத்திரல் நீர் நிலைகளை ஆய்வு செய்வதற்காக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இதற்காக 75 மில்லினய் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 75 மில்லியன் ரூபா யாழ் மாவட்ட நீர்பாசனம் குறித்து சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கான நடவடிக்கைகள் இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.