உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

என்விடியா நிறுவனருக்கு மேலும் ஒரு பெண்ணுடன் ரகசிய உறவு: வெளியான பரபரப்பு தகவல்

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை பதவியில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்விடியா நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் இருந்து வருகிறார். 2 பெண்களுடன்…