Dinamani
45 வயதில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடவுள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை ஆண்டர்சனையேச் சேரும். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், 25 ஆண்டுகளாக லங்காஷையர் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில்…