Dinamani
தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? அண்ணாமலை கேள்வி
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதாகவும் அதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருப்பதாகவும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார்…