Maalaimalar
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா?- அண்ணாமலை கேள்வி
கள்ளக்குறிச்சி தவெக எம்லெ்ஏ விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என்றும் ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா? முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா? என்று வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி…