Daily Thanthi
மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை: கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
பெங்களூரு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நவம்பர் 7ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணை கட்ட, எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியது இந்த நிலையில், காவிரியின் குறுக்கே…