Daily Thanthi
புதிய புயல் சின்னம் தமிழகம் நோக்கி வர வாய்ப்பு இல்லை - வானிலை மையம்
சென்னை, வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயல் சின்னம் தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி துரை கூறியுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது. மேலும் 15-ந்தேதி அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து…