Puthiya Thalaimurai
நோயல் டாடா ஓய்வு.. அடுத்தடுத்து மாறும் தலைவர்கள்.. டாடா குழுமத்தில் புதிய சிக்கல்?
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன் நோயல் டாடா, டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் தலைவர் பதவியிலிருந்து தற்போது ஓய்வு பெறுகிறார். டாடா குழுமத்தின் விதிகளின்படி, நிர்வாகப் பொறுப்பில்லாத இயக்குநர்கள் 70 வயதில் ஓய்வு பெற வேண்டும். இதையடுத்து, அடுத்த தலைவர்கள் யார்? ஏற்கெனவே டாடா சன்ஸ் உடன் இருக்கும் சர்ச்சையில், இந்த நியமனங்களுக்கு அவர்களிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதா? விரிவாகப் பார்க்கலாம். நோயல் டாடாவுக்கு(Noel Tata) இந்த மாதம்…