உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சர் விஜய் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுகிறாரா? - டி.டி.வி. தினகரன்

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இரட்டை நிலைப்பாடுடன் செயல்படுகிறாரா? என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: "தனக்கு என்றால் புளிப்பு, பிறருக்கு என்றால் இனிப்பு" என்ற பழமொழிக்கு ஏற்ப இரட்டை நிலைப்பாடுடன் தமிழகத்தை ஆட்டிப்படைக்க…