உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கள்ளக்குறிச்சி ‘குறுஞ்செய்தி’ சம்பவம் நடக்கவே இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை: “கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் சம்பவமே நடக்கவில்லை” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், “எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் நாங்கள் அதையும் எதிர்கொள்வோம். ஆனால், அப்படி ஒரு சூழ்நிலை இப்போது கிடையாது. சட்டம் - ஒழுங்கு சரியில்லை என திமுக கட்டமைக்க முயல்கிறது” என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “6 மாத காலங்களில்…