உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரி: சிக்னலில் டிராபிக்கை சரி செய்த ‘ராட்சத ரோபோ’

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம், 3 மாதம் லைசென்ஸ் ரத்து என்ற சட்டம் இருந்தும், மக்கள் கேட்பதில்லை. புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றாததால் தொடர் விபத்துகளும் ஏற்படுகிறது. விபத்து குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களால் தான் விபத்து அதிகம் ஏற்படுகிறது. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிய பல்வேறு முயற்சிகள் எடுத்து…