உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழகத்தில் கொலை அதிகரிக்கவில்லை; நடப்பாண்டு 1,267 வழக்குகள் பதிவு: காவல்துறை

தமிழகத்தில் தீபாவளி அன்று 11 கொலைகள் நடந்துள்ளது. மேலும். தமிழ்நாட்டில் கொலைகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளத்திலும் பல பதிவுகள் பரவி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொலைகள் அதிகரிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி வேலுமணி வழக்கில் திடீர் திருப்பம்; 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர செய்ய மத்திய அரசு அனுமதி இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 1,323 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு இதுவரை 1,267 கொலை வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட…