உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ராகு கேது பெயர்ச்சி விழா... திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நாளை சிறப்பு அபிஷேகம்

குடவாசல், திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புமிக்க சிவஸ்தலம் ஆகும். இங்கு நாளை ராகு- கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. தல சிறப்பு ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமானை விநாயகப்பெருமான் வணங்கிக்கொண்டிருந்தபோது சிவபெருமானின் கழுத்தில் இருந்த நாகம், விநாயகர் தன்னையும் சேர்த்து வணங்குவதாக கர்வம் கொண்டதால், நாக பாம்பு இனங்கள் அனைத்தும் செயலற்று போக சாபமிட்டார் இறைவன். இந்த சாபத்தினால் பாம்பு…