Maalaimalar
GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ…