Samayam Tamil
சோழ நாட்டு திருப்பதிகளும் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களும் - 1 ஸ்ரீரங்கம் பாசுரங்களை விளக்குகிறார் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்
பெருமாள் மீது பெரும் பக்தி கொண்ட ஆழ்வார்கள், தங்களின் பக்தியின் வெளிப்பாடாக நான்காயிரத்திற்கும் அதிகமான பாசுரங்களை இயற்றி உள்ளனர். அவற்றில் சோழ நாட்டு திருப்பதிகள் மீது ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும், அவற்றின் அர்த்தங்களையும் ஆன்மீக தொடராக அறிந்து கொள்ளலாம்.