உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சற்றே குறைந்த விலையில் ஜீப் காம்பஸ் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

ஜீப் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது காம்பஸ் கார் மாடலின் பேஸ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை சேர்த்துள்ளது . புதிய ஸ்போர்ட் டிரிம்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 21.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் என்ஜினுடன் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் எளிதில் அணுகக்கூடிய வேரியண்ட்டாக இது விளங்குகிறது. இந்த வேரியன்ட் டெலிவரி நவம்பர் இரண்டாம் வாரத்தில் ஜீப்…