Hindu Tamil Thisai
“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்...” - கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சென்னை: “நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்துக்குள் சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டியர் என்ற பெயரில் கமல்ஹாசன் எடுக்கும் படத்துக்கு எந்தக் காரணம் கொண்டும் அத்தலைப்பை அனுமதிக்கக்…