Maalaimalar
ஜூனியர் ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. முதல் லீக் போட்டியில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2வது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 3வது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு…