உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சீன் 2, ஆவேஷம் 2... அடுத்து எந்த படம்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஜீத்து மாதவன்

தீபாவளி தினத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் சீன் படத்தின் 2-ம் பாகம் அடுத்து தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த தகவல்களுக்கு இயக்குனர் ஜீத்து மாதவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சீன். டிஎஸ்பி இன்பராஜ் கேரக்டரில் சூர்யாவும், தொடர் கொலையாளி ஈஸ்வரன் கேரக்டரில், நஸ்லெனும், மாயா கேரக்டரில் நஸ்ரியா நசீமும் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா தனது ழகரம் ஸ்டுடியோஸ் (Zhagaram Studio…